முட்டை விலையில் சடுதியாக மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க கடந்த வருடத்தின் பண்டிகை காலத்தை ஒப்பிடும் போது தற்போது முட்டையொன்று 30 – 35 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க