10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக ரங்வல இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் முகமாக இன்று (டிசம்பர் 17) புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான ஜகத் விக்ரமரத்ன பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
10வது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பதவிப்பிரமாணம்
Related tags :
கருத்து தெரிவிக்க