உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மெயோட்டி தீவில் புயலால் பாதிப்பு

90 வருடங்களுக்கு பின்னர் இந்து மா சமுத்திரத்திலுள்ள பிரேஞ் தீவான மெயோட்டியில் ஏற்பட்ட புயல் காரணமாக மகப்பேறு, சத்திர சிகிச்சை மற்றும் அவசர சேவைகள் ஆகியன முற்றாக சேதமடைந்துள்ளனவோடு 1000ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனரெனவும் பிரெஞ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு எதிர்வரும் சில மணித்தியாலங்களில் குறித்த காலநிலை மேலும் மோசமான நிலையை அடையக்கூடுமெனவும் பிரெஞ் சிவில் பாதுகாப்பு செய்தி தொடர்பாட்டாளர் எச்சரித்துள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க