கண்பார்வையை சிறப்பாக வைத்துக்கொள்ள வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலையில் குடித்து வரலாம். இருமல்,சளி,மூக்கடைப்பால் அவஸ்தைப்படுபவர்கள் வில்வம் இலையை பயன்படுத்தலாம். பல் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் வில்வம் இலையை பயன்படுத்தலாம். அத்தோடு வில்வம் இலையின் தளிரை தினமும் உண்பதால் புற்றுநோய் குணமடையும். மேலும் உடல் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் மலச்சிக்கலை போக்குவதற்கும் வில்வம் விலை உதவுகின்றது.
வில்வம் இலையின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க