உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

திண்டுக்கல் தனியார் வைத்தியசாலையில் தீ விபத்து

நேற்று (டிசம்பர் 12) திண்டுக்கல்லிலுள்ள தனியார் வைத்தியசாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20ற்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வேறொரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 03 இலட்சம் ரூபாய் இழப்பீட்டு வழங்கவுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க