லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்,சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சவுபின் ஷாஹிர், உபேந்திர ராவ்
என பலரின் நடிப்பில் கூலி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் நேற்று (டிசம்பர் 12) ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கூலி படக்குழு சிக்கிட்டு வைப் என்ற பாடல் டீசரை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க