இந்தியா மற்றும் இலங்கை கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஆண்டுதோறும் நடாத்தப்படும் SLINEX பயிற்சியானது இம்முறை இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் எதிர்வரும் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது.
அதற்கிணங்க இம்முறை இந்திய – இலங்கை கூட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்க இலங்கை கடற்படைக்கு சொந்தமான சௌரா கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க