சினிமாசினிமாபுதியவை

வேட்டுவம் திரைப்படத்தின் புதிய அப்டேட்

பா.ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ்,ஆர்யா,அசோக் செல்வன் ஆகியோரின் நடிப்பில் வேட்டுவம் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் பகத் பாசில் இணையவுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க