சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக தற்போது விமான சேவைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளனவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க சென்னையில் 06 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு சென்னையிலுள்ள பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை என்பன மூடப்பட்டுள்ளனவெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க