கடந்த 2021ம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டிருந்தார்.
அதற்கிணங்க குறித்த கைது சட்டவிரோதமானதெனவும் அதற்கு நட்ட ஈடாக 75,000 ரூபாவை பிரதிவாதிகளான முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் செலுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் இன்று (டிசம்பர் 12) தீர்ப்பளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க