நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பொடுதலை இலை உதவுகின்றது. பொடுதலை இலையுடன் மிளகு, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து உண்பதால் சீதபேதி குணமடைகின்றது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதல் குணமாக பொடுதலை இலையுடன் தேன் கலந்து உண்ணலாம். அத்தோடு தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள் பொடுதலை இலையை அரைத்து தலைவலியுள்ள இடத்தில் பூசுவதால் தலைவலி நீங்குகின்றது.
பொடுதலை இலையின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க