சினிமாசினிமாபுதியவை

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் புதிய அப்டேட்

தனுஷின் இயக்கத்தில் அனிகா,பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் ஆகியோரின் நடிப்பில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க இத்திரைப்படமானது அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 07ம் திகதி வெளியாகுமென தனுஷ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க