உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

துருக்கியில் உலங்கு வானூர்திகள் விபத்து

துருக்கியின் தென்மேற்கு மாகாணமான இஸ்பர்ட்டாவில் வழக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு உலங்கு வானூர்திகள் நடுவானில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதற்கிணங்க குறித்த விபத்தில் ஐந்து வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க