அழகு / ஆரோக்கியம்புதியவை

சங்குப்பூவின் மருத்துவ குணங்கள்

உடல் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள சங்குப்பூவினை பயன்படுத்தலாம். கல்லீரலை பலப்படுத்த உதவுகின்றது. காய்ச்சலை கட்டுப்படுத்தவும் சிறுநீர்ப்பை நோய்களை குணப்படுத்தவும் சங்குப்பூவினை கசாயமிட்டு பருகலாம். அத்தோடு தேமல் மற்றும் முகத்தில் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகளை நீக்க உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க