இன்று (டிசம்பர் 09) இலங்கை கடற்படையின் 74வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரைக்கமைய கடற்படையில் சேவையாற்றும் 2,138 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடற்படையினருக்கு பதவி உயர்வு வழங்க தீர்மானம்
Related tags :
கருத்து தெரிவிக்க