இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கம்பஹாவில் துப்பாக்கிச்சூடு

நேற்று (டிசம்பர் 08) கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்மிட வீதியிலுள்ள கௌடங்கஹா பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது பிறிதொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரால் துப்பாக்கிச் சூட்டு பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.

இத்துப்பாக்கிச்சூட்டு பிரயோகத்தில் மகேவிட பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க