உடலில் ஏற்படக்கூடிய வீக்கங்கள் மற்றும் எரிச்சல் என்பவற்றை போக்குவதற்கு மல்லிகைப்பூவை நீரிலிட்டு கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டினை சேர்த்து பருகலாம். அஜீரணக் கோளாறுகளை போக்கி வயிற்றுப்புண்ணை குணப்படுத்தவும் மல்லிகைப்பூ உதவுகின்றது. நரம்புத்தளர்ச்சியை நீக்க மல்லிகைப்பூவின் பொடியை தேனுடன் கலந்து குடிக்கலாம். உடலை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ளவும் மல்லிகைப்பூவினை உண்ணலாம். அத்தோடு பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனைகளை குணப்படுத்துகின்றதோடு நாள்பட்ட தழும்புகளையும் குணப்படுத்துகின்றது. மேலும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
மல்லிகை பூவின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க