சினிமாசினிமாபுதியவை

பயர் திரைப்படத்தின் புதிய அப்டேட்

சதீஷ் குமார் இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ், சந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி சான், சிங்கம் புலி என பலரின் நடிப்பில் பயர் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தின் டும் டும் கல்யாணம் என்ற லிரிக் பாடல் வெளியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtu.be/uJNCBFX-IEI

கருத்து தெரிவிக்க