இன்று (டிசம்பர் 07) தெலுங்கானா யாதாத்ரி போங்க்ரி மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் கிராமத்துக்கருகில் மகிழுந்தொன்று கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க