சினிமாசினிமாபுதியவை

சீசா திரைப்படத்தின் புதிய அப்டேட்

குணா சுப்பிரமணியம் இயக்கத்தில் நட்டி நட்ராஜ், பாடினி குமார், நிழல்கள் ரவி, ஜீவா ரவி ஆகியோரின் நடிப்பில் சீசா திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் சீசா திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க சீசா திரைப்படம் அடுத்த வருடம் (2025) ஜனவரி 03ம் திகதி வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க