ஆசிரியர் சேவையில் தம்மை நிரந்தரமாக இணைத்துக்கொள்ளுமாறு கோரி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் இன்று (டிசம்பர் 02) பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஆர்ப்பாட்டத்தை கலைக்க முற்பட்ட 03 காவல்துறை உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க