2024 (2025) கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசமானது எதிர்வரும் டிசம்பர் 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு
Related tags :
கருத்து தெரிவிக்க