தர்பூசணியில் அதிகளவில் நீர்ச்சத்து காணப்படுவதால் சிறுநீரகங்களை பாதுகாத்து உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றது. இரத்த அழுத்தத்தை சீராக்கி கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் தர்பூசணியை உண்ணலாம்.அத்தோடு தர்பூசணியானது உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புக்களை நீக்குகின்றதோடு இரத்த ஓட்டத்தையும் சீராக்குகின்றது.
தர்பூசணியின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க