அழகு / ஆரோக்கியம்புதியவை

அதலைக்காயின் மருத்துவ குணங்கள்

உடல் எரிச்சலால் அவஸ்தைப்படுபவர்கள் தினமும் அதலைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் எரிச்சலிலிருந்து நிவாரணம் பெறலாம். குடற்புழு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறவும் அதலைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அத்தோடு மஞ்சள் காமாலை,சக்கரைநோய் இருப்பவர்களும் அதலைக்காயை தினமும் உண்ணலாம் .

கருத்து தெரிவிக்க