கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள 55 மாடிகளைக் கொண்ட கிரிஷ் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் முழுமையாக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளதால் சுற்றுவட்டாரப் பகுதியில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதோடு நேற்றைய தினம் (நவம்பர் 10) குறித்த கட்டடத்திலிருந்து இருப்பு துண்டொன்றும் உடைந்து விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதற்கிணங்க இன்றைய தினம் (நவம்பர் 11) கிரிஷ் கட்டடத்தின் பாதுகாப்பற்ற நிலை தொடர்பில் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க