இலங்கையின் தேசிய தேயிலை விற்பனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க கடந்த செப்டம்பர் மாதம் 1,207 ரூபாவாக காணப்பட்ட ஒரு கிலோ கிராம் தேயிலை அக்டோபர் மாதம் 1,172 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க