புதியவைவணிக செய்திகள்

வெளிநாட்டு பணவனுப்பல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

வெளிநாட்டு பணவனுப்பல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதற்கிணங்க இவ்வருடத்தின் முதல் 09 மாதங்களில் வெளிநாட்டு பணவனுப்பல் 4,844 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதெனவும் இது கடந்த வருடத்தின் 09 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 11.05 சதவீத அதிகரிப்பாகுமென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க