அழகு / ஆரோக்கியம்புதியவை

தோடம்பழத்தின் நன்மைகள்

தோடம்பழத்தில் விட்டமின் சி அதிகளவில் காணப்படுகின்றமையால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. தொண்டைப் புண்ணை குணப்படுத்துவதோடு இரைப்பை தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் தோடம்பழத்தை உண்ணலாம். இரத்தத்தை சுத்திகரிக்கவும் தோடம்பழத்தை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் உடல் எடையை குறைக்க எண்ணுபவர்களும் தோடம்பழத்தை தினமும் உண்ணலாம்.

கருத்து தெரிவிக்க