கண் எரிச்சலால் அவஸ்தைப்படுபவர்கள் கண்ணின் இமை மேல் கற்றாழை துண்டினை வைப்பதனால் கண் குளிர்ச்சியடைந்து கண் எரிச்சல் குணமடைகின்றது.இரவு நேரங்களில் கற்றாழை சோற்றை பாதங்களில் தடவிவர பாதங்கள் மிருதுவாகும். அத்தோடு கற்றாழை சோற்றை முகம்,கை,கால்,கழுத்து பகுதிகளில் தடவி வருவதால் கருமை நீங்கி சருமம் பொலிவடைகின்றது.
கற்றாழையின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க