அழகு / ஆரோக்கியம்புதியவை

அன்னாசி பழத்தின் பயன்கள்

கண்,காது,தொண்டை தொடர்புடைய நோய்களால் அவஸ்தைப்படுபவர்கள் அன்னாசி பழத்தை உண்பதனால் சிறந்த நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம். உடலில் இரத்த உற்பத்தியை மேம்படுத்திக்கொள்ள அன்னாசி பழத்தினை உண்ணலாம். தலைவலியால் அவதிப்படுபவர்கள் அன்னாசியை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். உடல் வலிமையை அதிகரிக்கவும் அன்னாசி உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க