இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு முதல் நிலை, இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க பதுளை,காலி,குருநாகல் மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் கண்டி, கேகாலை,களுத்துறை,இரத்தினபுரி,மாத்தறை மாவட்டங்களுக்கு 2ம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க