அழகு / ஆரோக்கியம்புதியவை

திராட்சை விதையின் பயன்கள்

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள திராட்சை விதையினை உண்ணலாம். உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க திராட்சை விதை முக்கிய பங்கு வகிக்கின்றது. உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புக்களை நீக்கவும் திராட்சை விதை உதவுகின்றது. மேலும் புற்றுநோயை தடுப்பதற்கும் திராட்சை விதையினை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

கருத்து தெரிவிக்க