இலங்கை துறைமுக அதிகார சபையால் கொழும்பு தெற்கு துறைமுக செயற்றிட்டத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தைக் கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள், சிவில் விமான சேவை அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையச் செயற்றிட்டத்தை விசேட செயற்றிட்டமாக பெயரிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க