பசலைக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதால் இதயத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகின்றது. பசலைக்கீரையில் அதிகளவான மக்னீசியம் காணப்படுவதால் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது. அத்தோடு மூட்டு வலி,வீக்கம் மற்றும் அழற்சியை குணப்படுத்துகின்றது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பசலைக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
பசலைக்கீரையின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க