பிரண்டை உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கின்றது. இரைப்பை அழற்சி மற்றும் அஜீரண கோளாறுகளை குணப்படுத்துகின்றது. அத்தோடு செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை குணமாக்கவும் பிரண்டை உதவுகின்றது. மேலும் ஈறுகளில் ஏற்படும் இரத்த கசிவை நிறுத்துவதற்கும் பிரண்டையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
பிரண்டையின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க