உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மெக்சிகோ சென்றுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மெக்சிகோ நிதி அமைச்சர் ரமிர்ஸ் டி லா ஒ வை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான தொழில்நுட்ப பகிர்வு குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க