நாவல் பழம் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றதோடு இரத்த அழுத்தத்தையும் சீராக்குகின்றது. அத்தோடு சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய கற்களைக் கரைப்பதற்கும் நாவல் பழத்தை உட்கொள்ளலாம். மேலும் மலச்சிக்கலை போக்குவதற்கும் நாவல் பழத்தை உட்கொள்ளலாம்.
நாவல் பழத்தின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க