சினிமாசினிமாபுதியவை

லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் புதிய அப்டேட்

வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுர்தி நடிப்பில் இம்மாதம் (அக்டோபர்) 31ம் திகதி லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் டிரைலர் இம்மாதம் (அக்டோபர்) 21ம் திகதி வெளியிடப்படுமென லக்கி பாஸ்கர் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க