நேற்று (அக்டோபர் 11) 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்குவது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களுக்கான உரிய விருப்பு இலக்கங்கள் அடுத்த வாரத்துக்குள் வழங்கப்படுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க