சினிமாசினிமாபுதியவை

விடுதலை பாகம் 02 திரைப்படத்தின் புதிய அப்டேட்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ், எஸ்.ஜே.சூர்யா என பலரின் நடிப்பில் விடுதலை பாகம் 02 எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் விடுதலை பாகம் 02ன் டப்பிங் பணிகள் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விஜய் சேதுபதி மற்றும் சூரி தங்கள் டப்பிங் பணிகளை ஆரம்பித்துள்ளார்களெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க