அத்தியாவசியப் பொருட்களின் இந்த வாரத்திற்கான நிர்ணய விலைகள் குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
அதற்கிணங்க வெள்ளை சீனி 235 முதல் 269 ரூபாவாகவும் கோதுமை மா 149 முதல் 177 ரூபாவாகவும் பருப்பு 270 முதல் 317 ரூபாவாகவும் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் விலை 160 முதல் 234 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுமென நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க