புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இலங்கை – இந்தியா அணிகள் இன்று பலப்பரீட்சை

துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகின்ற 09வது பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 12வது லீக் ஆட்டத்தில் இன்று (அக்டோபர் 09) இலங்கை அணியை எதிர்த்து இந்தியா அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

கருத்து தெரிவிக்க