அழகு / ஆரோக்கியம்புதியவை

வால் மிளகின் நன்மைகள்

வால் மிளகுத் தூளை பொடியாக்கி அதனை நெய்யில் குழைத்து உண்பதனால் வறட்டு இருமல் குணமடைகின்றது. வால்மிளகுத் தூளை மஞ்சள் தூள் மற்றும் பாலோடு  சேர்த்து குடிப்பதால் தொண்டை வலி, சளி, இருமல் என்பன குணமடைகின்றது.

கருத்து தெரிவிக்க