புதியவைவணிக செய்திகள்

அரிசிக்கான கட்டுப்பாடு விலை தொடர்பில் கருத்து

சந்தையில் அரிசிக்கான கட்டுப்பாடு விலையினை நுகர்வோர் விவகார அதிகாரசபை நிர்ணயித்துள்ளது.

அதற்கிணங்க ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 220 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் சம்பா அரிசியின் கட்டுப்பாட்டு விலை 230 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க