பண்பாடுபுதியவை

வர்த்தக பிரிவு மாணவர்களுக்கு கௌரவிப்பு

நேற்று (அக்டோபர் 17) யாழ்ப்பாணத்தில் 2023ம் ஆண்டு க.பொ.த உயர்தர வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோன்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

கருத்து தெரிவிக்க