புதியவைவணிக செய்திகள்

தேங்காய் விலையில் மாற்றம்

சந்தையில் தற்போது தேங்காயின் விலையானது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க ஒரு சில பிரதேசங்களில் தேங்காயொன்று 160 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க