தினமும் காலையில் வெந்நீரில் நெய் சேர்த்து குடிப்பதால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் வெளியேற்றப்படுவதுடன் உடல் எடையும் குறைகின்றது. சருமத்திற்கு இயற்கையான பொலிவை பெற்றுத் தருவதற்கும் வெந்நீரில் நெய் சேர்த்து குடிக்கலாம். அத்தோடு தலைமுடி வளர்ச்சிக்கும் வெந்நீரில் நெய் சேர்த்து குடிக்கலாம்.
வெந்நீரில் நெய் சேர்த்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க