எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய பேருந்து கட்டணங்கள் நேற்று (அக்டோபர் 01) முதல் அமுலுக்கு வரும் வகையில் 4.24 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க