புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

பெங்களூர் – மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

கடந்த மாதம் (செப்டம்பர்) 13ம் திகதி ஆரம்பமாகிய இந்தியன் சூப்பர் லீக் காற்பந்தாட்ட தொடரில் இன்று (அக்டோபர் 02) பெங்களூர் அணியை எதிர்த்து மும்பை அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

கருத்து தெரிவிக்க