புதியவைவணிக செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு

அக்டோபர் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாதென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க 12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு 3,690 ரூபாவிற்கும் 5 கிலோ எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு 1,482 ரூபாவுக்கும் 2.3 கிலோ எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு 694 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுமென லிட்ரோ எரிவாயு நிறுவனம்
அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க